Top posting users this month
No user |
Similar topics
"கூலிங் கிளாஸ்" அணிந்து கூலாக மோடியை வரவேற்ற கலெக்டர்: செக் வைத்த அரசு
Page 1 of 1

கூலிங் கிளாஸ் அணிந்து பிரதமர் மோடியை வரவேற்ற பஸ்தார் மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
கடந்த மே 9 ஆம் திகதி சத்தீஸ்கர் சென்றிருந்த பிரதமர் மோடியை, பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா வரவேற்றுள்ளார்.
மோடியை வரவேற்கும் போது, மாவட்ட ஆட்சியர் கண்களில் கறுப்புக் கண்ணா டியும், நீல நிற முழுக்கை சட்டை, கறுப்பு பேன்ட் அணிந்து சினிமா நடிகர் போல காட்சியளித்தார்.
பிரதமர் மோடியை வரவேற்ற அவர், மோடியுடன் கைகுலுக்கினார். அப்போது, 'இளம் மாவட்ட ஆட்சியரே எப்படி இருக்கிறீர்கள்?' என மோடி விசாரித்துள்ளார். அதற்கு, சிரித்தபடியே மாவட்ட ஆட்சியரும் பதில் அளித்துள்ளார்.
கூலிங் கிளாஸ் அணிந்திருந்ததால், மத்திய அரசின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். இனிமேல் இது போல நடந்து கொள்ளக் கூடாது என அரசு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் போன்ற தலைவர்களுடன் உரையாடும் போது அல்லது சந்திக்கும் போது, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அதிகாரிகள், கூலிங் கிளாஸ் எனப்படும், கண்களில் அணியும் குளிர் கண்ணாடிகளை அணியக் கூடாது என அகில இந்திய சேவை நடத்தை விதிகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» "கூலிங் கிளாஸ்" அணிந்து கூலாக மோடியை வரவேற்ற கலெக்டர்: செக் வைத்த அரசு
» காசோலைகள் (செக்)
» டெல்லியில் ஜூலியட்களை தேடும் ரோமியோக்களுக்கு “செக்”
» காசோலைகள் (செக்)
» டெல்லியில் ஜூலியட்களை தேடும் ரோமியோக்களுக்கு “செக்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum