Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி

Go down

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி Empty முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி

Post by oviya Sat May 16, 2015 1:23 pm

புனர்வாழ்வளிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க நிதி உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கான யோசனை ஒன்று வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுய தொழில்களுக்கு மேலதிகமாக அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது குறித்தும் மாகாண சபை கவனம் செலுத்தியுள்ளது.

வடமாகாணத்தில் வேலை வாய்ப்பற்ற நபர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய நபர்களுக்கு அரசாங்கம் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்கி வருகிறது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுதலையாகி வருபவர்களுக்கு இச்சலுகைகள் கிடைப்பதில்லை என்று குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் பீ.டெனீஸ்வர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum