Top posting users this month
No user |
Similar topics
புதிய வாக்காளர் இடாப்பு: தயாரிப்பு ஆரம்பம்
Page 1 of 1

புதிய வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மாதிரி படிவம் நேற்று முதல் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக சகல வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த படிவத்தில் 1996 ஜுன் முதலாம் திகதிக்கு முன்னர் பிறந்த அனைவரும் தமது தகவல்களை வழங்கமுடியும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான கணிப்பீட்டுக்கான அதிகாரிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பெயர் பட்டியல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் காட்சிபடுத்தப்படும் எனவும்,
தமது பெயர்களை உள்ளடக்காத சகல பிரஜையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ம் திகதிக்கு முன்னர் தமது முறைப்பாடுகளை சமர்பிக்கவோ, ஆட்சேபனைகளை தெரிவிக்கவோ அவகாசம் வழங்கப்படவுள்ளது எனவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓகஸ்ட் மாத இறுதி பகுதியில் இவ்வருடத்திற்கான உத்தேச வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய வாக்காளர் இடாப்பு: தயாரிப்பு ஆரம்பம்
» வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்
» மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum