Top posting users this month
No user |
கோஸ் கீரை கூட்டு
Page 1 of 1
கோஸ் கீரை கூட்டு
கோஸ் - 150 கிராம்
அரைக்கீரை - 3 கைப்பிடியளவு
பல்லாரி - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலா தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வரட்டிய இறால் - 6
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பல்லாரி, கோஸ் இரண்டையும் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கோஸ் இரண்டையும் போட்டு வதக்கவும்.
கோஸ் வதங்கியதும் மஞ்சள் தூள், மசாலா தூள், சோம்பு தூள், மல்லி தூள் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
மசாலா வதங்கியதும் நறுக்கிய இறால், கீரை, உப்பு போட்டு நன்றாக கிளறவும் .
கீரை வெந்ததும் இறக்கி விடவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum