Top posting users this month
No user |
Similar topics
கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கத்தரிக்காய் - 4
முருங்கைக் காய் - 2
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூனுக்கும் குறைவாக
அரைத்துக் கொள்ள:
தேங்காய்ப்பூ - 3 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
பூண்டு - 1 பல்,
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை 3” அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய்ப்பூ, சீரகம், பூண்டு மூன்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்காய், கத்தரிக்காய் இரண்டையும் மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பருப்புகள், அரைத்த தேங்காய் இரண்டையும் அதில் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக்குழம்பு
» கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக்குழம்பு
» முருங்கைக்காய் கூட்டு
» கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக்குழம்பு
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum