Top posting users this month
No user |
Similar topics
வாழைத்தண்டு தயிர் கூட்டு
Page 1 of 1
வாழைத்தண்டு தயிர் கூட்டு
வாழைத்தண்டு - 1 துண்டு,
தயிர் - அரை டம்ளர்,
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி,
தேங்காய் துருவல் - கால் மூடி,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - 1 தேக்கரண்டி,
இஞ்சி - 1 துண்டு,
தனியா - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - அரை தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
வாழைத்தண்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய், சீரகம், இஞ்சி, தனியா சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது, உப்பு தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum