Top posting users this month
No user |
Similar topics
சேனை மசியல்
Page 1 of 1
சேனை மசியல்
சேனைக்கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/4 கப்
புளி - 1 நெல்லிக்காய் அளவு
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சேனையும், பருப்பையும் தனித்தனியாக குக்கரில் வேகவைத்து அதை மசித்து கொள்ளவும்.
புளியை வெந்நீரில் போட்டு கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து அதனோடு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்துள்ள சேனையும், பருப்பையும் சேர்த்து கிளறி நன்றாக கொதித்து வற்றி வரும் வேளையில் அதில் நெய் சேர்த்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum