Top posting users this month
No user |
பீன்ஸ் கூட்டு
Page 1 of 1
பீன்ஸ் கூட்டு
பீன்ஸ் -20
கடலைபருப்பு 1/2 கப்
அரைக்க:
தேங்காய் துருவல்:1/4 கப்
சாம்பார்த்தூள்-1டேபிள்ஸ்பூன்
தாளீக்க:
நெய்
கடுகு
சீரகம்,
சிகப்புமிளகாய்(2)
கறிவேப்பிலை-சிறிது
முதலில் பீன்ஸை பொடியாக நறுக்கி கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போடவும்
கடலைப்பருப்பை குழைய வேகவைக்கவும்
தேங்காயை சாம்பார்த்துள்ள் நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
அரைப்பையும் கடலைப்ருப்பையும் பீன்ஸில் கொட்டி கிளறவும்.
தேவையான நீர் விட்டு கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
நெய்யில் கடுகு,சீர்க,சிவப்புமிளகாய்,கறிவேப்பியலி தாளீத்து கூட்டில் கொட்டவும்
சுவையான பீன்ஸ் கூட்டு தயார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum