Top posting users this month
No user |
Similar topics
காலிப்ளவர் சாப்ஸ்
Page 1 of 1
காலிப்ளவர் சாப்ஸ்
காலிப்ளவர் - 1
மைதா - 2 கப்
சோடா உப்பு - 2 சிட்டிகை
பச்சைமிளகாய் - 3
பல்லாரி - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - தேவையான அளவு
முதலி காளிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மைதாமாவில் சோடா உப்பு,பச்சைமிளகாய்,வெங்காயம், உப்பு சேர்க்கவும்சோம்பை தூளாக்கி மாவுடன் சேர்க்கவும் சிறிது தண்ணீர்விட்டு கலக்கவும்.
மாவு இட்லிமாவு பதத்திற்க்கு இருக்க வேண்டும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி
வேகவைத்த காளிஃப்ளவரை மைதா கலவையில் முக்கி பொறித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum