Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய பிரஜை மற்றும் ரஷ்ய பெண் ஒருவர் கைது

Go down

இந்திய பிரஜை மற்றும் ரஷ்ய பெண் ஒருவர் கைது Empty இந்திய பிரஜை மற்றும் ரஷ்ய பெண் ஒருவர் கைது

Post by oviya Thu May 14, 2015 1:50 pm

குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜையொருவர், களுவாஞ்சிக்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வருகை தந்து, ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் மதுரையைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை காலம் தாமதிக்கப்பட்ட வீசாவுடன் ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் 54 வயதுடையவர் எனவும், அவர் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum