Top posting users this month
No user |
Similar topics
முருங்கைக்காய் கறி
Page 1 of 1
முருங்கைக்காய் கறி
முருங்கைக்காய் -- 2 என்னம் (2 அங்குலம் அளவு வெட்டி நார் நீக்கியது)
சின்ன வெங்காயம் -- 20 என்னம் (நறுக்கியது)
தக்காளி -- 3 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக நறுக்கியது)
சாம்பார் பொடி -- 1 டீஸ்பூன்
புளி -- 1 கோலி அளவு (கரைத்தது)
தேங்காய் -- 2 பத்தை (1/2 கப் திக் பாலாக எடுக்கவும்)
உப்பு -- ருசிக்கேற்ப
வாணலியில் எண்ணைய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் முருங்கைக்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.
ஒரு கொதி கொதித்ததும் புளியை விடவும்.
நன்கு கொதித்து வரும் போது தேங்காய் பாலை சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பின் தாளிக்கும் கரண்டியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து 2 சிவப்பு மிளகாய் போட்டு கறிவேப்பிலை 1 இனுக்கு போட்டு முருங்கைக்காய் கலவையில் கொட்டி பின் பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum