Top posting users this month
No user |
Similar topics
வாழைப்பூ உசிலி
Page 1 of 1
வாழைப்பூ உசிலி
வாழைப்பூ -- 1 என்னம் (சுத்தம் செய்தது)
துவரம் பருப்பு -- 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி -- 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் -- 1/2 கப்
அரைக்க:
மிளகாய் வத்தல் -- 5 என்னம்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சுத்தம் செய்த வாழைப்பூவை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைக்கவும்.
பின் எடுத்து கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும்.
துவரம் பருப்பு, பச்சரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை ஓரளவு அரைத்த பின் அதனுடன் ஊறவைத்தவைகளையும் சேர்த்து மாவை விட கொர கொரப்பாக அரைக்கவும்.
பின் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி வேகவைத்த வாழைப்பூ, அரைத்த கலவை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அடி பிடிக்காமல் எண்ணைய் ஊற்றி ஊற்றி நன்கு கிளறி மசாலா நன்கு ஒட்டி வரும் வரை பச்சை வாடை போகும் வரை கிளறி இறக்க வேண்டும்.
துவர்ப்பு சுவையுடன் கூடிய இந்த கறி உடம்பிற்கு மிகவும் நல்லது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum