Top posting users this month
No user |
Similar topics
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் சர்ச்சை: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை
Page 1 of 1

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் நீதிபதி குமாரசாமி தற்போது அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு நேரிட்டிருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை அடுத்து, அரசியலமைப்புச் சட்டப்படி தீர்ப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து குமாரசாமி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் தவறு உள்ளது: அன்பழகன் புதிய மனு
» சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்காது!
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum