Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொண்டைக்கடலை முட்டை கறி

Go down

கொண்டைக்கடலை முட்டை கறி           Empty கொண்டைக்கடலை முட்டை கறி

Post by oviya Wed May 13, 2015 11:17 am

1. முட்டை - 4
2. கொண்டைக்கடலை - 1/2 கப்
3. வெங்காயம் - 2
4. இஞ்சி - 1 துண்டு
5. பூண்டு - 4 பல்
6. கறிவேப்பிலை - சிறிது
7. எண்ணெய் - தேவைக்கு
8. தக்காளி - 1
9. கொத்தமல்லி இலை
10. உப்பு
11. மஞ்சள் தூள்
12. முந்திரி - 6
வறுத்து அரைக்க:
13. மிளகாய் வற்றல் - 6
14. தனியா - 2 தேக்கரண்டி
15. கசகசா - 2 தேக்கரண்டி
16. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
17. பட்டை - 1 துண்டு
18. லவங்கம் - 3
19. ஏலக்காய் - 2
20. நட்சத்திர மொக்கு - 1/2
21. எண்ணெய் - 2 தேக்கரண்டி
22.. கறிவேப்பிலை - சிறிது


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மல்லி விதை, மிளகாய் வற்றல், கசகசா, பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை, நட்சத்திர மொக்கு, அனைத்தையும் வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் ஊற வைத்த முந்திரி சேர்த்து மசாலாவாக நைசாக அரைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவெப்பிலை தாளித்து, வெங்காயம் வதக்கவும். பாதி வதங்கியதும் நசுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த விழுது, ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போய் எண்ணெய் பிரிய துவங்கும் போது முட்டையை உடைத்து ஊற்றவும்.
கிளறாமல் மூடி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
மல்லித்தழை தூவி எடுக்கவும். சுவையான கொண்டைக்கடலை முட்டை கறி தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum