Top posting users this month
No user |
Similar topics
பச்சை மொச்சை காரம்
Page 1 of 1
பச்சை மொச்சை காரம்
பச்சை மொச்சை -- 1/4 கிலோ
சின்ன வெங்காயம் -- 1/4 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம்
மிளகு, சீரகம் -- 1 1/2 டீஸ்பூன் (பொடித்தது/ பொடி)
சோம்பு -- 1/2 டீஸ்பூன் (பொடித்தது/ பொடி)
உப்பு -- தே.அ
எண்ணைய் --தே.அ
தாளிக்க :
கடுகு, உளுந்து -- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
குக்கரில் மொச்சையை வேகவைக்கும் போதே வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். (அரிசியை வைக்கும் போதே வைக்கலாம்.. அதே நேரம் எடுக்கவும் வேகவைக்க)
மொச்சை வெந்தபின் தண்ணீரை வடிக்காமல் வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து மொச்சையை கொட்டி மிளகு,சீரகத்தூளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் சோம்புத்தூளை சேர்க்கவும்..
தண்ணீர் வற்றும் வரை வைத்திருந்து பின் இறக்கி பறிமாறவும் .
பச்சை மொச்சை காரம் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum