Top posting users this month
No user |
Similar topics
சிறு கீரை கூட்டு
Page 1 of 1
சிறு கீரை கூட்டு
சிறுகீரை - 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்)
பாசி பருப்பு - 1 1/2 கைப்பிடி
சிறிய வெங்காயம் - 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 என்னம்
பூண்டு - 2என்னம் (தோல் நீக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கீரை, பருப்பு, வெங்காயம்(பாதி அளவு), பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் எல்லாம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
பின் எடுத்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கவும். போதும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து தாளித்து வெங்காயத்தில் பாதியை போட்டு நன்கு வதக்கி பின் அதனுடன் கறிவேப்பிலை, சிவப்புமிளகாய் போட்டு வதக்கி பின் கீரை கலவையை கொட்டவும்.
உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பறிமாறவும்.
ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum