Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1
வாழைக்காய் பொடிமாஸ்
வாழக்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
வரமிளகாய் - 3
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு
எண்ணை
வாழைக்காயை தோல் சீவி 1/2 வட்ட வடிவத்தில் சற்று கனமாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை விட்டு வரமிளகாய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு , பெருங்காயம் இவற்றை சிவக்க வறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
கடாயில் எண்ணை விட்டு நறுக்கிய வாழைக்காய், வெங்காயம் சேர்த்து சிம்மில் வைத்து மூடி போட்டு வதக்கவும்
வாழைக்காய் வெந்ததும் ஆற வைக்கவும்.
ஆறிய வாழைக்காயை உதிர்த்துக் கொள்ளவும். வறுத்த பொருள்களை கரகரப்பாக பொடிக்கவும். இந்த பொடியை உதிர்த்த வாழைக்காயுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வாழைக்காய் பொடிமாஸ் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum