Top posting users this month
No user |
சேனைக்கிழங்கு சாப்ஸ்
Page 1 of 1
சேனைக்கிழங்கு சாப்ஸ்
சேனைக்கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் வற்றல் - 3 - 4
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பற்கள்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
சேனைக்கிழங்கின் தோலைச் சீவிவிட்டு, சதுரத் துண்டுகளாக நறுக்கி அரிசிக் களைந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு கிழங்கை எடுத்து வைக்கவும்.
மிளகாய் வற்றலுடன் பட்டை, சோம்பு மற்றும் கிராம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தூள் செய்யவும், அத்துடன் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்தெடுத்த மசாலாவில் சேனைக்கிழங்கைப் போட்டுப் பிசறி, இட்லி பானையில் அல்லது ரைஸ் குக்கரில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த சேனைக்கிழங்கை மசாலாவுடன் சேர்த்து, நன்கு முறுகலாகும் வரை பிரட்டி இறக்கவும்.
சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் ரெடி. மல்லித் தழை தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum