Top posting users this month
No user |
கவ்வர் மசாலா
Page 1 of 1
கவ்வர் மசாலா
கொத்தவரங்காய் - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கோடா மசாலா - 3/4 தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கொத்தவரங்காயை ஒரு இன்ச் நீள துண்டுகளாக நார் எடுத்து விட்டு நறுக்கி வைக்கவும். வேர்க்கலடையை வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து உப்பு மற்றும் கோடா மசாலா பொடி சேர்த்து கிளறவும்.
தக்காளி குழைந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காய் சேர்த்து வதக்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
வெந்ததும் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum