Top posting users this month
No user |
Similar topics
சில்லி சிக்கன் பரோட்டா
Page 1 of 1
சில்லி சிக்கன் பரோட்டா
பரோட்டா - 6 (நறுக்கியது)
பொடியாக நறுக்கவும்:
வெங்காயம் - 2
தக்காளி - 2
கு.மிளகாய் - 2
ப.மிளகாய் - 2
வேக வைத்து நறுக்கிய சிக்கன் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு, போட்டு வதக்கவும்
வேக வைத்த சிக்கன் போடவும்
அதில் தக்காளி, கு.மிளகாய், ப.மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
இதோடு பரோட்டாக்களைச் சேர்த்துக் 5நிமிடம் கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum