Top posting users this month
No user |
Similar topics
ஆந்திரா திப்பெரட்டா
Page 1 of 1
ஆந்திரா திப்பெரட்டா
அரிசி ரவா - 1 1/2 கப்
உளுந்து - ஒரு கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கால் கப்
உப்பு - தேவையான அளவு
உளுந்தை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். ஊறவைத்த உளுந்தை அரைத்து கொள்ளவேண்டும். உப்பு மற்றும் அரிசி ரவா சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
அரைத்த கலவையில் சீரகம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் தடவி மாவை சுற்றிலும் ஊற்றி மூடி வைத்து சுடவும்.
வெங்காயம், புளி, தேங்காய் சட்னி எதுவும் இதற்கு காம்பினேஷன். காரம் சாப்பிடுபவர்கள் மிளகாய் சட்னியுடன் கூட சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum