Top posting users this month
No user |
Similar topics
மசாலா பொரி
Page 1 of 1
மசாலா பொரி
பொரி- ஒரு கப்
துருவிய கேரட்-ஒரு ஸ்பூன்
வெங்காயம் -பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
வேர்கடலை -2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன் கலப்பதற்கு
கலவை மிச்சர் - 1 ஸ்பூன்
கரம்மசாலா,-1 சிட்டிகை
தனிதூள் -1 சிட்டிகை
உப்பு- தேவையான அளவு.
பொறியை ஒரு பாத்திரத்தில் போடவும் அதனுடன் வெங்காயம்,கேரட் சேர்த்து நன்றாக கிளறவும்..
வேர்கடலை,மிச்சர்,தேங்காய் எண்ணெய், உப்பு, கரம் மசாலா,தனிதூள் இவற்றை நன்றாக கலந்துவிடவும்..
ஒரு பௌலில் போட்டு டிவி முன் அமர்ந்து சாப்பிடவும்..குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum