Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அடுத்தவாரம் புதிய கட்சி மலரும்: சோமவன்ச

Go down

அடுத்தவாரம் புதிய கட்சி மலரும்: சோமவன்ச Empty அடுத்தவாரம் புதிய கட்சி மலரும்: சோமவன்ச

Post by oviya Sat May 09, 2015 12:32 pm

தனது புதிய அரசியல் கட்சியினை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் மக்கள் விடுதலை முன்னணியை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக சோமவன்ச குறிப்பிட்டிருந்தார்.

புதிய கட்சியினை ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வேறு எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயர், நிறம் மற்றும் சின்னம் ஆகிய விடயங்கள் கட்சியின் மாநாட்டிலேயே தீர்மானிக்கப்படும்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தம்முடன் கலந்துரையாடுவதற்கு நிபந்தனையற்ற சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் எவருக்கும் தனது புதிய கட்சியில் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சி ஊடாக மக்கள் மனங்களை வெற்றி கொள்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum