Top posting users this month
No user |
Similar topics
ஐக்கிய தேசியக்கட்சியில் இணையக் காத்திருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினர்
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் குருநாகல், புத்தளம், கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் இடம்பிடிக்கும் வகையிலேயே இவர்கள் அந்தக்கட்சியில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பலத்தை அதிகரிக்கும் வகையில் தாம் அவருடன் இணையப்போவதாக எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியினரும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
» சித்தாண்டியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்ட கூட்டமைப்பினர்!
» ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum