Top posting users this month
No user |
பொது தேர்தலில் மாற்று கட்சியில் களமிறங்க தயாராகும் பந்துல
Page 1 of 1

எதிர்வரும் பொது தேர்தலில் மாற்று கட்சியில் களமிறங்க போவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தான் உட்பட பலர் தொடர்ந்தும் முயற்சிப்பதாகவும், அவ் முயற்சி தோல்வியடைந்தால், இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பொது மக்களின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயற்படுத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum