Top posting users this month
No user |
Similar topics
ஷாஹி டோஸ்ட்
Page 1 of 1
ஷாஹி டோஸ்ட்
பிரட் - 10 துண்டுகள்
நெய் - 3 ஸ்பூன்
நீர்- கால் கப்
சீனி- கால் கப்
ஏலக்காய் தூள்- சிறிதளவு
கோயா- 5 ஸ்பூன்
கிஸ்மிஸ்- 10 (பொடியாய் நறுக்கியது)
பாதாம் - 10 (பொடியாய் நறுக்கியது)
தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
கன்டன்ஸ்டன் மில்க்- 3 ஸ்பூன்
ஆரஞ்சு கலர்- சிறிதளவு
பானில் நெய் விட்டு பிரட்டை இரு பக்கமும் சமமாக சூடு காட்டவும்
ஒரு பாத்திரத்தில் சீனி,தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்தில் காய்ச்சி வைக்கவும். கொதிக்கும் போதே ஆரஞ்சு கலர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்
கோயா, கிஸ்மிஸ்,பாதாம், தேங்காய் துருவல், கண்டன்ஸ்டன் மில்க் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.
சூடு காட்டிய பிரட்டை சீனிபாகில் நனைத்து(அல்லது பிரட்டில் எல்லா பக்கமும் லேசாக நனையும் படி ஸ்பூனால் தடவலாம்) எடுக்கவும்
ஒரு தட்டில் வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள பேஸ்ட் சிறிதளவு தடவவும்.
இப்படியாக தனி தனியாக செய்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum