Top posting users this month
No user |
Similar topics
தனியா பர்ஃபி
Page 1 of 1
தனியா பர்ஃபி
கொத்தமல்லித் தூள் - ஒரு கப்
உலர்ந்த தேங்காய் - அரை கப்
சூரியகாந்தி விதை - கால் கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - சிறிது
தண்ணீர் - கால் கப்
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் அல்லது நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூரியகாந்தி விதையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் கொத்தமல்லித் தூளை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
அதை வறுத்த சூரியகாந்தி விதையுடன் சேர்த்துவிட்டு, அதே கடாயில் உலர்ந்த தேங்காயை வறுத்தெடுத்து கொத்தமல்லித் தூளுடன் சேர்க்கவும்.
பிறகு கடாயில் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
சர்க்கரை கரைந்தவுடன், வறுத்து வைத்துள்ளவற்றைப் போட்டு ஏலக்காய் பொடியையும், மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கரண்டியால் கிளறவும்.
ஓரங்களில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒட்டாமல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும்.
சுவையும், மணமும் நிறைந்த தனியா பர்ஃபி தயார். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum