Top posting users this month
No user |
Similar topics
பாகிஸ்தான் தூதுவராக ஜெனரல் தயா ரத்நாயக்க?
Page 1 of 1

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் அலரி மாளிகையில் தீட்டப்பட்ட சதித் திட்டத்துக்கு அவர் உடன்பட மறுத்ததாக புதிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், ஜெனரல் தயா ரத்நாயக்கவை பாகிஸ்தானுக்கான அடுத்த தூதுவராக நியமிக்க புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பாகிஸ்தானுக்கான தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் ஜெயலத் வீரக்கொடி 2009ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.
இவர் விரைவில் அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாய்லாந்து தூதுவராக சேனுகா செனவிரட்ன நியமிப்பு
» பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம்
» சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டும்: அட்வகேட் ஜெனரல் அதிரடி அறிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum