Top posting users this month
No user |
Similar topics
செட்டிநாடு தக்காளி சட்னி
Page 1 of 1
செட்டிநாடு தக்காளி சட்னி
தேவையான பொருட்கள் :
தக்காளி – 4
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவியது – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
உளுந்து – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
Image
செய்முறை :
1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து,கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
2.பின் பெரிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் ஆகியவற்றையும் ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் துருவிய தேங்காயையும் போட்டு வதக்கி உப்பு போட்டு கிளறி இறக்கவும் .
3.சூடு ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது பரபரப்பாக அரைக்கவும்.
சுவையான செட்டிநாடு தக்காளி சட்னி ரெடி.
இட்லி,தோசை வகைகள்,பணியாரம் ஆகிய அனைத்திற்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ImageImage

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum