Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சபாநாயகர் சமல் ராஜபக்ச மலேசியாவுக்கு விஜயம்

Go down

சபாநாயகர் சமல் ராஜபக்ச மலேசியாவுக்கு விஜயம்                Empty சபாநாயகர் சமல் ராஜபக்ச மலேசியாவுக்கு விஜயம்

Post by oviya Thu Apr 30, 2015 1:17 pm

சபாநாயகர் சமல் ராஜபக்ச மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தின் பின்னர் அவரின் விஜயம் அமைந்துள்ளது.

நேற்று அதிகாலை அவர் மலேசியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளது சபாநாயகர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum