Top posting users this month
No user |
Similar topics
வெண்டைக்காய் சூப்
Page 1 of 1
வெண்டைக்காய் சூப்
வெண்டைக்காய் சூப் தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 10
தக்காளி - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
வெண்டைக்காய் சூப் செய்முறை
வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்ததும் உப்பு மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதனுடன் வேக வைத்து மசித்த து.பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பருப்பு வேக வைத்த நீர் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum