Top posting users this month
No user |
முருங்கைக்காய் சூப்
Page 1 of 1
முருங்கைக்காய் சூப்
முருங்கைக்காய் சூப் தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - 2
எலுமிச்சம்பழச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - தேவையான அளவு
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
முருங்கைக்காய் சூப் செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை நீளமாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் நீரைச் சேர்த்து முருங்கைக்காய், புதினா இலை ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். காய் நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைசாறு ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு எடுத்து வடிகட்டவும். கடைசியாக கார்ன் ப்ளாரை கரைத்து ஊற்றி சூப் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum