Top posting users this month
No user |
செஸ்வான் கார்லிக் சாஸ்
Page 1 of 1
செஸ்வான் கார்லிக் சாஸ்
செஸ்வான் கார்லிக் சாஸ் தேவையான பொருட்கள்
ஸ்பிரிங் ஆனியன் - 2
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 இன்ச்
ஸ்பைஸி சில்லி ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
தக்காளி - 1
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சீனி - 1 டீஸ்பூன்
செஸ்வான் கார்லிக் சாஸ் செய்முறை
தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். ஸ்பிரிங் ஆனியன், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். சிவப்பு மிளகாயை உடைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் ஸ்பிரிங் ஆனியன், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் சிவப்பு மிளகாய் உடைத்ததைப் போட்டு அடுப்பை மிதமான நெருப்பில் வைத்து வதக்கவும். சிறிது வதங்கியதும் மற்ற பொருள்கள் அனைத்தையும் (கார்ன் ப்ளாரைத் தவிர) சேர்க்கவும். நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும். கடைசியாக கார்ன் ப்ளாரை நீரில் கரைத்து சாஸில் ஊற்றி சாஸ் திக்காகும் வரை தொடர்ந்து கிளறவும். இறக்கி ஆற வைத்து உபயோகிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum