Top posting users this month
No user |
Similar topics
ஜிஞ்சர் சிக்கன்
Page 1 of 1
ஜிஞ்சர் சிக்கன்
ஜிஞ்சர் சிக்கன் தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் - 1/2 கப்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
குடைமிளகாய் - 2
அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்
ரெட் கலர் - சிறிது
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
ஜிஞ்சர் சிக்கன் செய்முறை
குடமிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனில் எலும்புகளை எடுத்து விட்டு நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் அரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கி, பின் அரைத்த இஞ்சி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு வதக்கி பிறகு தக்காளி சாஸ், குடமிளகாய், சிக்கன் போட்டு வதக்கி தேவையான உப்பு அஜினமோட்டோ, ரெட் கலர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். சிக்கன் வெந்தவுடன் முந்திரி தேங்காய் விழுதை போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அகலமான பாத்திரத்தில் இந்த கிரேவியை போட்டு மேலே வெண்ணெயைப் போடவும். சுவையான ஜிஞ்சர் சிக்கன் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum