Top posting users this month
No user |
பீஸ் புலாவ்
Page 1 of 1
பீஸ் புலாவ்
பீஸ் புலாவ் தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு பல் - 3
பச்சை மிளகாய் - 3
கிராம்பு - 1
பட்டை - 1
ஏலக்காய் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
பீஸ் புலாவ் செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு வதக்கி பட்டாணி சேர்த்து, ஊற வைத்த் அரிசி, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum