Top posting users this month
No user |
Similar topics
கொண்டைக் கடலை குழம்பு
Page 1 of 1
கொண்டைக் கடலை குழம்பு
கொண்டைக் கடலை குழம்பு தேவையான பொருட்கள்
கொண்டைக் கடலை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - கோலிக்குண்டு அளவு
குழம்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு
கொண்டைக் கடலை குழம்பு செய்முறை
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
கொண்டைக் கடலையை 12 மணி நேரம் ஊற வைத்து உப்பு போட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த கடலையில் சிறிது எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி, மிளகாய் பொடி, உப்பு, புளித்தண்ணீர், வேக வைத்த கொண்டைக் கடலை முதலியவற்றை போட்டு கொதிக்க விட்டு குக்கரில் ஒரு சத்தம் விடவும்.
வெயிட்டை எடுத்து குக்கரைத் திறந்து அரைத்த கடலை, வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி முதலியவற்றைப் போட்டு ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum