Top posting users this month
No user |
Similar topics
கோதுமை ரவை புலாவ்
Page 1 of 1
கோதுமை ரவை புலாவ்
கோதுமை ரவை புலாவ் தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 சிறு துண்டு
நெய் (அ) எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கோதுமை ரவை புலாவ் செய்முறை
வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் முதலியவற்றை ஒரே அளவுள்ள சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, கேரட், பட்டாணி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்டையும் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக கோதுமை ரவையையும் போட்டு வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு சத்தம் வந்தவுடன் அடுப்பிலிருந்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum