Top posting users this month
No user |
Similar topics
டொமேட்டோ ஆம்லெட்
Page 1 of 1
டொமேட்டோ ஆம்லெட்
டொமேட்டோ ஆம்லெட் தேவையான பொருட்கள்
தக்காளி – 2
கடலை மாவு – 1/2 கப்
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
டொமேட்டோ ஆம்லெட் செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை சிறு ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டுச் சுட்டெடுத்து புதினா சட்னியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum