Top posting users this month
No user |
Similar topics
பைனாப்பிள் பர்ஃபி
Page 1 of 1
பைனாப்பிள் பர்ஃபி
பைனாப்பிள் பர்ஃபி தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழத் துண்டுகள் – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
பொடித்த சீனி – 3/4 கப்
மஞ்சள் கலர் – சிறிது
பைனாப்பிள் பர்ஃபி செய்முறை
முந்திரிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சீனியை அரைத்து முக்கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
அன்னாசிப் பழத் துண்டுகளை ஒரு வாணலியில் போட்டு, அடுப்பை ஸிம்மில் வைத்து நன்றாக வதக்கவும். சிறிது வெந்ததும் ஆற விட்டு மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். பிறகு ஓரு அடிகனமான வாணலியில் பழக்கூழ், முந்திரிப் பருப்பு பவுடர், சீனி, கலர் எல்லாவற்றையும் போட்டு, பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி, தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum