Top posting users this month
No user |
Similar topics
கொத்தமல்லி சட்னி
Page 1 of 1
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 1 கட்டு
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 4
புளி - 1 சிறிய கோலிக்குண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி சட்னி செய்முறை
வெங்காயம், பூண்டை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து, பின் மிளகாய் வற்றல், பூண்டு, வெங்காயம், புளி, உப்பு, கொத்தமல்லி முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடைசியாக கடுகு சிறிது தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
இது தோசை வகைகளுடன் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum