Top posting users this month
No user |
Similar topics
செஸ்வான் சிக்கன் அண்ட் வெஜிடபிள் சூப்
Page 1 of 1
செஸ்வான் சிக்கன் அண்ட் வெஜிடபிள் சூப்
செஸ்வான் சிக்கன் அண்ட் வெஜிடபிள் சூப் தேவையான பொருட்கள்
சில்லி ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் – 2
முட்டை கோஸ் – 100 கிராம்
பீன்ஸ் – 4
கேரட் – 1
மஷ்ரூம் – 4
சிக்கன் – 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
கார்ன் ப்ளார் – 3 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
சிக்கன் வேக வைத்த நீர் – 3 கப்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
செஸ்வான் சிக்கன் அண்ட் வெஜிடபிள் சூப் செய்முறை
ஸ்பிரிங் ஆனியன், முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், மஷ்ரூம் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கவும். சிக்கனை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். வேக வைத்த நீரை தனியே வைக்கவும். கார்ன்பிளாரை 1 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். சிவப்பு மிளகாயை உடைத்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், மஷ்ரூம் முதலியவற்றை லேசாக வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு வதக்கவும். பின் ஸ்பிரிங் ஆனியன், முட்டைகோஸ், வேக வைத்த பீன்ஸ், கேரட், மஷ்ரூம் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கியவுடன் சிக்கன், மிளகுத்தூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும். பின்னர் சிக்கன் வேக வைத்த நீர், சீனி, வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் முதலியவற்றை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக் கலந்து கொதிக்க விடவும். கார்ன் ப்ளார் கரைத்து வைத்துள்ளதை ஊற்றி சூப்பை கெட்டி படுத்தவும். பின்னர் வதக்கி வைத்துள்ள சிக்கன், காய்கறிக் கலவையை சூப்பில் கொட்டி அடுப்பைக் குறைத்து கொதிக்க விடவும். கடைசியாக முட்டையை நன்கு அடித்து சொட்டு சொட்டாக கொதிக்கும் சூப்பில் ஊற்றவும். ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum