Top posting users this month
No user |
Similar topics
பாகற்காய் பிட்லை
Page 1 of 1
பாகற்காய் பிட்லை
பாகற்காய் பிட்லை தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1/4 கிலோ
புளி - ஒரு சிறிய எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 6
தேங்காய் துருவியது - 3 டீ ஸ்பூன்
துவரம்பருப்பு - 1/2 கப்
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பாகற்காய் பிட்லை செய்முறை
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி அதில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய், தேங்காய் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுக்கவும்.
பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாகற்காயை உள்ளே உள்ள விதைகளை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாகற்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் அரைத்த மசாலா, வேக வைத்த துவரம் பருப்பு, புளித்தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
நன்கு வெந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
சப்பாத்தி, சாதம் முதலியவற்றுடன் சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum