Top posting users this month
No user |
Similar topics
காலிஃபிளவர் சூப்
Page 1 of 1
காலிஃபிளவர் சூப்
காலிஃபிளவர் சூப் தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் (உதிர்த்தது) - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
பூண்டு - 4 பல்
கார்ன்ப்ளார் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 500 மி.லி.
பட்டை பொடி - 2 சிட்டிகை
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
காலிஃபிளவர் சூப் செய்முறை
முதலில் வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர் ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தையும், பூண்டையும் 2 நிமிடம் எண்ணெய்யில் நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு கார்ன்ப்ளாரையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்க்கவும். தீயை மிதமாக்கி தண்ணீர் ஊற்றி அதில் காய்களை வேக விடவும். பால், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிட நேரம் நன்கு கொதிக்க வைக்கவும். பட்டை பொடியை சேர்த்து, இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum