Top posting users this month
No user |
Similar topics
பருப்பு ரசம்
Page 1 of 1
பருப்பு ரசம்
தேவை
வெந்த பருப்பு - 1 கப்.
புளி - தேவைக்கு.
உப்பு - 1 ஸ்பூன்.
தக்காளி - 1
பெருங்காயம் - 1 துண்டு.
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள், ரசப்பொடி - 1 ஸ்பூன்.
செய்முறை:
புளியைக் கரைத்து வடிகட்டி அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் ரஸப்பொடி, பெருங்காயம் சேர்த்து அதில் வெந்த பருப்பை 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து கொதிக்க விடவும்
பிறகு கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து கொட்டி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum