Top posting users this month
No user |
Similar topics
பச்சை பட்டாணி புலவு
Page 1 of 1
பச்சை பட்டாணி புலவு
தேவையான பொருள்கள்
பச்சரிசி - ஒரு கப்
பச்சை பட்டாணி - ஒரு கப்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம்- 4
நெய் - 2 ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை
மைக்ரோவேவ் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி மைக்ரோஹையில் 15 வினாடிகள் வைக்கவும். பிறகு கிராம்பு, பட்டை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு மேலும் 2 நிமிடம் வைக்கவும். வைத்த ஒரு நிமிடம் கழித்து கிளறிவிடவும். 2 நிமிடம் ஆனதும், இதனுடன் அரிசி, பட்டாணி, தேவையான அளவு உப்பு, இரண்டரை கப் தண்ணீர் கலந்து, பாத்திரத்தை மூடி 15 நிமிடம் மைக்ரோஹையில் வைக்கவும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை கிளறிவிடவும். அருமையான பட்டாணி புலவு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum