Top posting users this month
No user |
Similar topics
ஈஸி வெஜ் புலாவ்
Page 1 of 1
ஈஸி வெஜ் புலாவ்
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி-1டம்ளர்
கேரட் -1
பீன்ஸ்- 50 கிராம்
பட்டாணி-ஒரு கைப்பிடி
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
இஞ்சி-பூண்டு விழுது -2டீஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்,பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-2
பிரிஞ்சிஇலை-2
ஏலக்காய்-2
எண்ணெய்-2ஸ்பூன்
நெய்-1ஸ்பூன்
செய்முறை:
அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம்,பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய்,நெய் காயவைத்து பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை,ஏலம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசம் போக கிளறி, நறுக்கிய காய்கள்,பட்டாணி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கள் ஓரளவு வதங்கியதும் ஊறிய அரிசிய குக்கரில் போடவும்.
ஒண்ணரை டம்ளர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதி வந்ததும் குக்கரை மூடிவைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum