Top posting users this month
No user |
Similar topics
தொடரும் மர்மங்கள், திகில் அனுபவங்கள், புரியாத புதிர்கள்: இமயமலையின் மறுபக்கம்
Page 1 of 1

உலகின் உயரமான பனிச்சிகரமான இமயமலையில் பல்வேறு வாழ்க்கை உண்மைகளும், புரியாத பல புதிர்களும், எண்ணற்ற மர்மங்களும் நிறைந்து கிடக்கின்றன.
இன்று வரை இந்த மர்மங்கள் இருக்கின்றா அல்லது இது வெறும் கட்டுக்கதைகளா என்பது மட்டும் கேள்விக் குறியாக இருக்கிறது.
இமயமலையில் மர்மமாக வந்திறங்கும் பறக்கும் தட்டு
இமயமலையை சுற்றியுள்ள மலைவாழ் மக்கள், இந்திய இராணுவ வீரர்கள், எல்லைகளில் உள்ள சீன மக்கள், இமய மலையின் உயரமான பனிச்சிகரத்தில் அடையாளம் தெரியாத மர்மமான பறக்கும் தட்டுகள் வந்து போவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் இது போன்ற தகவல்கள் வெறும் வதந்தி என்று சொல்லப்பட்டாலும், பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.
மேலும் வேற்று கிரக வாசிகள் இங்கு அடிக்கடி வந்து போவதாகவும், அவர்கள் தங்கள் கிரகத்திற்கு ரகசிய பாதையை இங்கு வடிவமைத்து இருப்பதாகவும் அதை பார்த்தாக கூறும் மக்கள் நம்புகின்றனர்.
இதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், மக்களின் உண்மையான அனுபவங்களை வெறும் வதந்தி என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொடரும் மர்மங்கள், திகில் அனுபவங்கள், புரியாத புதிர்கள்: இமயமலையின் மறுபக்கம்
» பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
» மரணத்தின் மறுபக்கம்
» பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
» மரணத்தின் மறுபக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum