Top posting users this month
No user |
Similar topics
புதிய அரசியல் கட்சி அமைக்க பொதுபல சேனா தீர்மானம்
Page 1 of 1

புதிய அரசியல் கட்சி ஒன்றை அமைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளதாக அவ் அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தூய்மையான சிங்கள பௌத்த கட்சி ஒன்றையே அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சியின் தலைவர் யார் என்பதையும் கட்சியின் பெயர் என்ன என்பதையும் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் தெரவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் புதிய கட்சி போட்டியிடுவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
இவ் அரசியல் கட்சிக்கு எந்த ஒரு அரசியல்வாதியையோ வேறு கட்சிகளையோ இணைத்துக்கொள்ள போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரபல உறுப்பினர்கள் வருகை: மகிந்தவை எதிர்க்கும் பொதுபல சேனாவின் புதிய அரசியல் கட்சி
» அல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா
» கோத்தாவுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா
» அல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா
» கோத்தாவுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum