Top posting users this month
No user |
Similar topics
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா
Page 1 of 1
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருள்கள்
தக்காளிப்பழம் -2
உருளைக்கிழங்கு -2
காலிஃப்ளவர் -1
காய்ந்த மிளகாய் -5
பெரிய வெங்காயம் -1
பூண்டு -5
சோம்பு -சிறிதளவு
பட்டை -ஒரு சிறிய துண்டு
மஞசள்தூள் -அரை ஸ்பூன்
கொத்துமல்லி -1கட்டு
தேங்காய்த்துருவல் -2 ஸ்பூன்
மைதா மாவு -2 ஸ்பூன்
எண்ணெய் - 3ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
கடுகு -சிறிதளவு
பொட்டுக்கடலை -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
பெரிய தக்காளிப்பழமாகத் எடுத்து கொள்ளவும்
தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்து கொள்ளவும்.
காலிஃப்ளவரை கொத்துக் கொத்தாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோலை நிக்கி துருவி வைக்கவும்
காய்ந்த மிளகாய் ' கசகசா பொட்டுக்கடலை பூண்டு சோம்பு பட்டை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்த மசாலாவில் தேங்காய்ப்பாலைச் சேர்த்த்து கரைத்துக் கொள்ளவும் மஞசள்தூளையும் உப்பையும் சேர்க்கவும்.
காலிஃப்ளவரை வேக வைத்து எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெங்காயம் அரைத்த தேங்காய் ஆகிய கலவையை சேர்த்துச் கடாயில் வதக்கவும் மசாலா கெட்டியானவுடன் உருளைக்கிழங்குத் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தக்காளிப் பழத்தின் மேல்பக்கமாக வட்டமாகக் கீறி விதைகளை எடுத்து விட்டு அதனுள் மசாலாக்கலவையை அடைத்து ஒட்டையை மைதா மாவினால் மூடிவிடவும்
கடாயில் எண்ணெய் விட்டுக்காய்ந்தவுடன் கடுகு தாளித்துத் தக்காளி பழத்தைக் கவனமாக அதில் இட்டு பழம் நன்கு வேகும் வரை மெதுவாகப் புரட்டி எடுக்கவும் கொத்து மல்லிச் சட்னி சூப்பர் காம்பினேசன்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum