Top posting users this month
No user |
வெஜிடபிள் கட்லெட்
Page 1 of 1
வெஜிடபிள் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 4
பீட்ரூட் -2
உரித்த பச்சைப் பட்டாணி -1\2 கப்
காய்ந்த ரொட்டித்தூள் -
ரஸ்க் தூள் - 1/2 கப்
மைதா - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன்
எண்ணெய் - 1\2 ஸ்பூன்
கரம்மசாலாப் பொடி - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும். குக்கரில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கில் சிறிது தண்ணீர் விட்டு வைக்கவும். மேல் பாத்திரத்தில் முழு கேரட்டும், தோல சீவிய பீட்ரூட்டும், உரித்த பட்டாணியும் வைக்கவும், தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
2 விசில் சத்தம் வரும்வரை வேக வைக்கவும்.
வெந்ததும் உருளைக்கிழங்கை நன்றாக மசிக்கவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை துருவவும். ஒரு பெரிய கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயத்தை சிவக்க வதக்கி வெந்த காய்கறிகளைச் சோக்கவும்.
ஈரம் வற்றும் வரை நன்கு வதக்கி கடைசியில் உப்பு, வெங்காயத்தை சிவக்க வதக்கி வெந்த இறக்கவும். ஆறிய பிறகு சிறிய உருண்டை களாக்கவும்.
மைதாவோடு சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல குழைக்கவும்.
உருண்டைகளை இந்த மைதா பசையில் உருட்டி எடுத்து பிரட் தூளில் புரட்டி கட்லெட் மாதிரி செய்து
சிறிது குழிவாக உள்ள தோசைக்கல்லில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி 4 அல்லது 5 கட்லெட்டை அதில் வைக்கவும்.
கிழ்ப்பாகம் நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு மற்ற பக்கமும் தேவைப்பட்டால் எண்ணெய் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum